செய்வினை மருந்து

கடந்த 6 ஆண்டுகள் தமிழ் நாடு முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள், 15 குறி சொல்லும் சாமியாடிகள், 10க்கும் மேற்பட்ட மாந்த்ரீகர்கள், 6 குடுகுடுப்பைகாரர்கள், 2 பிரபலமான மனோதத்துவ நிபுனர்கள்ஆகியோரை நேரிடையாக சந்தித்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ப்ளாக் உருவாக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பெங்களூரில் நடை பெற்ற அகில இந்திய மாற்று மருத்துவர்கள் மாநாட்டில் uses and effects of indian toxical plants என்ற தலைப்பிலும் , 2010 பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற ஆன்மீக அறிவியல்...